பரிகாரம்
“மூர்த்தி போலாமா” எனக்கேட்டார் ராஜசேகர்சத்தியமூர்த்தி மதுரையில் பிரபல புள்ளிகளில் ஒருவரான ராஜசேகரின் வாகன ஓட்டி. எட்டு வருடமாக ராஜசேகரிடம் பணிபுரிகிறான். மூர்த்திக்கு ராஜசேகரின் குடும்பம், முதலீடுகள், பலம்-பலகீனம் அனைத்தும் தெரியும். சில குழப்பமான சூழ்நிலைகளில்