பாகை முறை ஜோதிடம்
தோழன் – பகுதி இரண்டு
சென்ற பதிவின் தொடர்ச்சி… ஒரு ஜாதகரின் உள்ளுணர்வைத்தூண்டி, கர்மாவின் அடிப்படையில் அவரை வழிநடத்தும் கிரகத்தை The Signature Planet என்று அழைக்கிறோம் என்று சென்ற பதிவில் பார்த்தோம். குறிப்பிட்ட அக்கிரகத்தை தோழன் கிரகம்