உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா? எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி

படைத்தளபதிகள்

ஜோதிட நுணுக்கங்கள் வாசகர்களுக்கு வணக்கங்கள். வலைப்பூவில் 8 வருடங்களுக்கு மேலாக ஜோதிடப்பதிவுகளை எழுதி வந்த நான் எனது சொந்த வலை மனையில் எழுதும் முதல் பதிவு இது. எனது வாடிக்கையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் சிறப்புகளை

தசா புக்திகளில் த்விர்த்வாதச விளைவுகள்!

லக்னத்திற்கு 6, 8, 12 பாவகங்கள் இணக்கமாக செயல்படாத பாவங்களாகும். லக்னத்திற்கு இவை எப்படியோ அப்படியே ஒவ்வொரு பாவகத்திற்கும் அதன் 6, 8, 12 பாவங்கள் ஒத்திசைவாக செயல்படாது. இவற்றில் அடுத்தடுத்த இரு பாவகங்கள்

முதுகலைக் கல்வியில் பாடத்துறை மாற்றம்!

சிறந்த திட்டம் பாதி வெற்றி என்பர். உயர் கல்வியை சரியாக ஒருவர் திட்டமிட்டுவிட்டால் அது அவரது வாழ்க்கையில் பாதி வென்றதற்கு சமமாகும். ஒருவரது எண்ணங்களை அவரது தசா-புக்தி கிரகங்களே பெருமளவில் ஆளுமை செய்யும். கல்வி

தோழன்

நாம் அனைவரும் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. பல கோடி நபர்கள் வசிக்கும் இப்பூமியில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. இந்த நமது தனித்துவத்திற்கு நமக்கு உருவம், சிந்தனை, செயல் கொடுத்த கிரகங்களே

தோழன் – பகுதி இரண்டு

சென்ற பதிவின் தொடர்ச்சி… ஒரு ஜாதகரின் உள்ளுணர்வைத்தூண்டி,   கர்மாவின் அடிப்படையில் அவரை வழிநடத்தும் கிரகத்தை  The Signature Planet என்று அழைக்கிறோம் என்று சென்ற பதிவில் பார்த்தோம். குறிப்பிட்ட அக்கிரகத்தை தோழன் கிரகம்

தடய அறிவியல் துறை!

எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.

தரவு அறிவியல் கல்வி தரமான வாழ்வு தருமா?

இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது.  அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில்  தரவுகளைக்கொண்டே

தனம் Vs குடும்பம்

பணம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான முதலாளி என்றொரு கூற்று உண்டு. மனிதன் உயிர் வாழ பொருள் ஈட்டுவது இன்றியமையாதது. பொருளாதாரம் மனித வாழ்வை வளப்படுத்துகிறது. இன்றைய பொருளாதார  உலகில் குடும்ப உறவுகள்

WhatsApp