ஜாமக்கோள் ஜாலங்கள்
ஜாமக்கோளில் திருமணப்பொருத்தம்!
ஜாதகம் இல்லாதவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரசன்னங்களின் பங்கு முக்கியமானது. பிரசன்னங்களில் உள்ள ஒரே குறைபாடு, அவை குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே பதில் கூறும் என்பதே. பாரம்பரியமான முறையில் ஜாதகங்களை எழுதி வைத்து அதன் மூலம்