
பலவகை
பஞ்ச பூதங்கள்
காலையில் நான் எழும் முன்பே அவன் தன் பணியைத் துவங்கிவிட்டான்.நெருப்பாய்ச் சுடும் அவனால் மதியம் உடம்பெல்லாம் வியர்வைமாலை ஆறுமணிவரை அவனுடனான கோபம் தீரவில்லைஅந்திச் சூரியன் சாயுமுன் அளவில்லா இதம்!சைக்கிளோடு என்னை தூக்கிக் கடாசிவிடுவானா?அவ்வளவு பலசாலியா அவன்?நான்