கடவுளும் மனிதனும்
நதி எங்கே போகிறது?
தன் பிறப்பின் நோக்கம் என்ன? தனது கர்மா என்ன? தன்னை எது வழிநடத்துகிறது? என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய