இனிக்கும் இல்லறம் தரும் பிருகு மங்கள யோகம்!
வாழ்வில் பொருளாதார சிறப்பை அடைந்தவர்கள் எல்லாம் மன நிறைவான வாழ்வை அனுபவிப்பவர்கள் என்று கருத இயலாது. செல்வ வளத்தில் சிறப்பாக திகழும் அனைவருக்குமே குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அதே போன்று குடும்ப வாழ்வில்