
பாவகங்கள்
செல்போன் தோஷம்!
செல்போன் தோஷம்! நாளுக்கு நாள் புதுமையான விஷயங்கள் அறிமுகமாகி பழமையானவைகளை புறக்கணிக்க வைக்கிறது. புதுமைகளை நாட நாட நமக்கு வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. பொருளாதார வளர்ச்சிகளும் கூடும். எனவே புதுமைகளை புறந்தள்ளினால் வாழ்வில் முன்னேற முடியாது. ஆனால் புதுமைகளை அதீதமாக