பிரசன்னம்
மனைவிக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி?
தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி , நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர் ஒருவர், குறிப்பிட்ட தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தார். எனினும் தன் முயற்சியில் முற்றும்