மகிழ்ச்சியாக செலவு செய்வது எப்படி?
செலவு செய்வது நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாம் செய்யும் அனைத்து செலவுகளுமே நமக்கு மகிச்சியை தருவதில்லை. உதாரணமாக பாதுகாப்புக் கவசமணியாமல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகையில் செய்யும் செலவு கசப்பானது என்றால்,