இரத்தினங்கள்
வைரம் அணிவது வளம் தருமா?
நவ கிரகங்களுக்கும் அவை ஆளுமை செய்யும் ரத்தினங்கள் பற்றி ரத்தின சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரத்தினத்திற்கும் தனிப்பட்ட அதிர்வுகள் உண்டு. ரத்தினங்களை நமது எண்ணங்களை சமநிலைப்படுத்த, ஆரோக்யத்தை சிறப்பாக்கிக்கொள்ள அணியலாம். ஆனால் நமது எண்ணங்களும்