உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

The Art of Decision Making!

வாழ்வில் சரியான திட்டமிடுதலோடு வாழும் ஒரு சாமானியன், வாழ்வு கொடுக்கும் வளமையை திட்டமிட்டுப் பயன்படுத்தாத வலிமையான எவனொருவனையும் எளிதாக வென்றுவிடுவான். முடிவெடுப்பது ஒரு கலை. இக்கலையில் தேர்ந்த நுட்பத்தை அடைய பல அனுபவங்கள் தேவை.

கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!

அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது

ஜாதகப் பொருத்தமா? நட்சத்திரப் பொருத்தமா?

ஜோதிட நுட்பங்களை வளர்த்துக்கொள்ள அவ்வப்போது எனது ஜோதிட நண்பர்களுடன்  அளவளாவுவது வழக்கம். அப்படி ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது திருமணப் பொருத்தங்களில் ஏற்படும் குழப்பங்கள் பற்றி பேச்சு வந்தது.  நூல்களில் கூறப்பட்ட அல்லது பயின்ற விதிகளை

உறவெனும் புதிய வானில்!

வாழ்வில் பல உயர்வு, தாழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கலாம். உயர்வில் கொண்டாடவும், தாழ்வில் தன்னமிக்கை ஊட்டவும் நல்ல உறவும், நட்பும் எப்போதும் நமக்குத் தேவை. நட்பை விட உறவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

Work Life Balance!

பணியிடத்தில் நல்ல மதிப்புடனும், புகழுடன் திகழ்பவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலோனோர்  தங்களது  தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் குடும்பத்தில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணியிடத்தில் சிறப்பாகத் திகழ

ஏறக்குறைய சொர்க்கம்!

சிலரது நடை, உடை, பாவனை, தொழில், கல்வி போன்ற ஏதோ சில விஷயங்கள் நம்மை ஈர்க்கும். அவரை போல நாம் மாற வேண்டும் என ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும். மாறாக வேறு சிலரை

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

வாங்க பழகலாம்!

ஒரு விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. திருமண விஷயங்களில் கடந்த தலைமுறை வரை ஜோதிடத்தை நம்பினர் என்றால், அதனுடன் கூடவே உறவுகள், நட்புகள் போன்ற பல வகைகளில் திருமண

WhatsApp