உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது

குறை தீர்க்க வரும் தெய்வம்!

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை. தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு

மனைவிக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி?

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி , நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர் ஒருவர், குறிப்பிட்ட தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தார். எனினும் தன் முயற்சியில் முற்றும்

சைவ உணவு மனைவி!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது அனுபவித்து வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். வாழ்க்கையில் கடினமான விஷயம் என்பது மனைவியை புரிந்துகொள்வதுதான் என்று ஆண்கள்  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டுதான். மனைவி

வழிபட ஒரு புதிய தெய்வம்!

சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்?

யார் திருடன்?

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சேர்த்த பணத்தை கவனமாக பாதுகாத்து தமது சந்ததிகள் சிறப்புற வாழக்கொடுப்பதை அனைவரும் விரும்புவர். சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைத்து

கனவுகளே கனவுகளே …

சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான்  கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும், 

பாஸ்போர்ட் பரிதாபங்கள்…

வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது

மொட்டுக்களை மலர விடுங்கள்!

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில்  தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்

எங்கே வீடு கட்டலாம்?

வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம்

WhatsApp