உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

The Art of Decision Making!

வாழ்வில் சரியான திட்டமிடுதலோடு வாழும் ஒரு சாமானியன், வாழ்வு கொடுக்கும் வளமையை திட்டமிட்டுப் பயன்படுத்தாத வலிமையான எவனொருவனையும் எளிதாக வென்றுவிடுவான். முடிவெடுப்பது ஒரு கலை. இக்கலையில் தேர்ந்த நுட்பத்தை அடைய பல அனுபவங்கள் தேவை.

வெளிநாட்டில் அரசுப்பணி!

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்று அன்றே நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சொந்த பூமி, சொந்த இனம் என்று வாழ்வது அனைவருக்கும் ஒரு கொடுப்பினைதான். ஆனால் நவீன மின்னணு தகவல் தொடர்பு

கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக

கடமையைச் செய்!

பலனை எதிர்பார்த்துத்தான் இன்று நாம் அனைத்து செயல்களையும் செய்கிறோம். ஆனால் கீதையில் கிருஷ்ணர் “கடமையை செய். பலனை எதிர் பார்க்காதே” என்கிறார். ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதற்காகவே நாம் வேலைக்கு செல்கிறோம். பலன் தரா செயலை

விரும்பாத பணியிட மாற்றம் – என்ன செய்ய?

வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஓரிடத்திலேயே நிற்க இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். சில சூழ்நிலைகளை நாம் அடிமைப்படுத்தி வைத்திருப்போம். இவற்றை நாம் எளிதாக கையாளலாம். சில

பாஸ்போர்ட் பரிதாபங்கள்…

வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது

வீடும் ஆரோக்கியமும்.

ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது

கிரக காரக தொழில் முரண்பாடுகள்!

ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த

முடக்கு எப்போது செயல்படும்?

ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

WhatsApp