பிரசன்னம்
கனவுகளே கனவுகளே …
சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும்,